ஆங்கிலம்தொகு

பலுக்கல்தொகு

என்ற ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க.


பெயர்ச்சொல்தொகு

punctuation

  1. நிறுத்தற் குறி; தரிப்புக்குறி


  1. Related words
  1. comma:காற்புள்ளி
  2. semicolon:அரைப்புள்ளி
  3. colon:முக்காற்புள்ளி, இருபுள்ளி
  4. full-stop, period:முற்றுப்புள்ளி
  5. exclamation mark:வியப்புக் குறி, ஆச்சர்யக் குறி
  6. question mark:கேள்விக்குறி
"https://ta.wiktionary.org/w/index.php?title=punctuation&oldid=1885263" இருந்து மீள்விக்கப்பட்டது