puppetry
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- puppetry, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பொம்மைகளை அவற்றின் கைகள், கால்கள், தலைகள் ஆகிய பாகங்களில் கயிறுக் கட்டி, வேண்டுமாறு அசைத்தும், திருப்பியும் கதை சொல்லும் ஒரு கலை...நேரிடையாக, கைகளால் இயக்கிச் சொல்லக்கூடிய மற்றொரு கலைப் பிரிவுமுண்டு...இந்தியாவில் மிக அதிகமாகப் புராணக் கதைகளையே சொல்லுவர்...உலகெங்கிலும் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கேற்றவாறு பரவியுள்ள ஒரு பொழுதுபோக்குக் கலை..
- puppetry (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---puppetry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்