பொம்மலாட்டம்


பொம்மலாட்டம், பெயர்ச்சொல்.

  1. பாவைக்கூத்து
  2. பொம்மைகளை (கைப்பாவைகளை) கையினாலோ அல்லது கயிறுகளாலோ அசைத்து கதை சொல்லும் கலை
  3. பொம்மைகளை வைத்து போடப்படும் நாடகம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. puppet show, puppetry ஆங்கிலம்


விளக்கம்
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  • ...
பயன்பாடு
  • மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன் நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர். இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில் காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக் கூத்து எனப் பெயர் பெற்றது. ([1])
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பொம்மலாட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொம்மலாட்டம்&oldid=1200550" இலிருந்து மீள்விக்கப்பட்டது