purist
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
purist (பெ)
விளக்கம்
பயன்பாடு
- கோணங்கி அப்படிப்பட்டவரல்ல. அவரை நான் ஒரு தூய்மைவாதி என்பேன். எந்த ஒரு பண்பாட்டுச் சூழலிலும் தூய்மைவாதிகளுக்கு அவர்களுக்குரிய வரலாற்றுப் பாத்திரம் உண்டு. அவர்கள் நிலைச்சக்தி. மாற்றங்கள் தறிகெட்டுப்போகாமல் சில விழுமியங்களை சார்ந்து செயல்பட வைப்பவர்கள் (ஓர் இணைமனம், ஜெயமோகன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---purist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்