put all one's eggs in one basket
பொருள்
put all one's eggs in one basket(வி)
- (பலவிதமான வழிகளைப் பார்க்காமல்)ஒன்றை மட்டுமே மொத்தமாக நம்பிச் செய்
விளக்கம்
- எல்லா முட்டைகளையும் வெவ்வேறு கூடைகளில் போடாமல் ஒரே கூடையில் போட்டால் எல்லாவற்றையும் மொத்தமாக இழந்துவிட வாய்ப்புள்ளது என்ற பொருளில்
பயன்பாடு
- மொத்தப் பணத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் எல்லாவற்றையும் இழந்துவிட வாய்ப்புள்ளது (Investing all your money is putting all your eggs in one basket; you could lose everything)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---put all one's eggs in one basket--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #