வெவ்வேறு
பொருள்
வெவ்வேறு, (உ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெவ்வேறு இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களாக இருப்பினும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்தனர்.
- அலங்கோலக் குவியலாகக் கிடந்த துணிமணிகளை வெவ்வேறாகப் பிரித்து அடுக்கினாள்.
- பணத்தை மகனுக்கும் மகளுக்கும் என வெவ்வேறு கணக்குகளில் சேமித்தார்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெவ்வேறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற