பொருள்

வேறுவேறு, ().

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வேறுவேறு இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களாக இருப்பினும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவந்தனர்.
  • அலங்கோலக் குவியலாகக் கிடந்த துணிமணிகளை வேறுவேறாகப் பிரித்து அடுக்கினாள்.
  • பணத்தை மகனுக்கும் மகளுக்கும் என வேறுவேறு கணக்குகளில் சேமித்தார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : வேறு - வெவ்வேறு - தனித்தனி


( மொழிகள் )

சான்றுகள் ---வேறுவேறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேறுவேறு&oldid=993139" இலிருந்து மீள்விக்கப்பட்டது