pyx
ஆங்கிலம்
தொகு
பொருள்
pyx(பெ)
- நற்கருணை சிமிழ் (கிறித்தவ வழக்கப்படி) நோயுற்றோர் மற்றும் கோவிலுக்கு வர இயலாதவர்களுக்கு நற்கருணை அப்பம் எடுத்துச் செல்லப் பயன்படும் சிறு உலோகக்கலம்
- நாணய அச்சகத்தில் உருவாக்கப்படும் நாணயங்களின் எடை முதலியவற்றைப் பரிசோதிக்க அவற்றில் சிலவற்றை வைக்கும் மர/உலோகப் பெட்டி
விளக்கம்
- pyx என்னும் சொல் πυξίς (pyxis)என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பிறப்பது. அதற்கு, சிறு மரப்பெட்டி என்பது பொருள்.
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pyx--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்