ஒலிப்பு
பொருள்

quethe வினைச்சொல்

quethe (பெ)

விளக்கம்
  • வழக்கிழந்த சொல்; இதன் இறந்த காலப் பயன்பாடான "quoth" மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது.
  • 1250களில் இருந்து வழக்கில் இருந்தது
  • இச்சொல் பல்வேறு வகையாகயான எழுத்துக்கூட்டல்களோடூ வழங்கி வந்தன cweðe, (இடைக்கால ஆங்கிலம்) queðe, quethe; பின்னர் queinth, queith, quheith[1]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---quethe--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

  1. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி, Oxford Egnlish Dictionary
"https://ta.wiktionary.org/w/index.php?title=quethe&oldid=1601343" இலிருந்து மீள்விக்கப்பட்டது