ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

quote

பெயர்ச்சொல்

தொகு
  1. (வணிகம்) விலைப்புள்ளி, விலைவிபரம், விலைக்குறிப்பு, விலைமடல், விலைத்தாள், விலையேடு
  2. மேற்கோள், கூற்று

வினைச்சொல்

தொகு
  • எடுத்துக்காட்டு; எடுத்துச் சொல்; எடுத்தெழுது / எடுத்துரை
  • வணிகம்: விலையைக் குறி (quote a price)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் quote
"https://ta.wiktionary.org/w/index.php?title=quote&oldid=1990543" இலிருந்து மீள்விக்கப்பட்டது