தமிழ் தொகு

 
ஏடு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • ஏடு, பெயர்ச்சொல்.
  1. தாள் கண்டுபிடிக்கப்படும் முன்னர்ப் பழங்காலத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்ந்த (பனை) ஓலை - Palm leaf used for writing
  2. நூல், புத்தகம் - Book
  3. நாளேடு - Daily newspaper
  4. இதழ் (மலரிதழ்) - Inflorescence
  5. Cream

பழமொழி : "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" ;

பழமொழியின் பொருள் : ஏட்டில் சுரைக்காய் என்று எழுதலாம். ஆனால் அதை எடுத்து கறி சமைத்து உண்ண முடியாது. அது போலப் புத்தக அறிவின் மூலம் மட்டும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அனுபவ அறிவும் வேண்டும்.

சொல்வளம் தொகு

ஏடு
நாளேடு, குறிப்பேடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏடு&oldid=1971036" இலிருந்து மீள்விக்கப்பட்டது