receptor
- ஏற்பி; வாங்கி; உணர்பொறி; புகுவாய்; உணர்வேற்பி;
- மருத். ஏற்பி; வாங்கி, ஏற்பான்
- விலங். வேதி. வேளா. வாங்கி
- உள. புகுவாய்; ஏற்பிடம்
- பலுக்கல்
விளக்கம்
- நரம்புத் தூண்டுதல்களை ஏற்று, அனுப்பக்கூடிய உணர்வு நரம்பு வேதியியல் பொருள்கள், மருந்துகளை ஏற்றுச் செயல்படும் அனுப்பகுதி.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் receptor