religionist
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- religionist, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- ஏதாவதொரு மதத்தைப் பின்பற்றுபவனும், தான்கொண்டுள்ள அரசியற் கொள்கைகள் அல்லது சமயத்தின்பால் மிகத்தீவிரமான உணர்வுகளை யுடையவனாக, அவற்றையே பிறரும் பின்பற்றவேண்டுமென நினைப்பவனும் religionist ஆவன்.
- religionist (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---religionist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்