restive
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
- ( உ) restive ரெஸ்-ட்டிவ்
விளக்கம்
- The horse became restive (குதிரை இடக்குப் பண்ணியது)
- The sheep were restive minutes before the earthquake (நிலநடுக்கத்துக்குச் சில நிமிடங்கள் முன், ஆடுகள் பதற்றத்துட்டன் காணப்பட்டன)
{ஆதாரங்கள்} --->