rhinorrhea
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- rhinorrhea, பெயர்ச்சொல்.
- மூக்கின் துவாரங்கள் சளியினால் நிரம்பப்பெற்று, எப்போதும் சளி நீராக,விடாது ஒழுகிக்கொண்டிருக்கும் ஒருப் பிணி நிலை...அடிக்கடி ஏற்படும் நோய்களுள் ஒன்று...ஒவ்வாமை (தூசி போன்றவை) அல்லது நீர்க்கோப்பு, குளிர்ச்சுரம் ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்..ஆழ்ந்து அழுதல், மிகவும் குளிரான தட்பவெப்ப நிலைக்கு உள்ளாதல், போதைப் பொருட்களை பாவித்தல் அல்லது அவற்றின் பாவனையை திடீரென்று நிறுத்திவிடல் ஆகியக் காரணங்களாலும் மூக்கொழுக்கு ஏற்படுகிறது...இந்தப் பிணிக்கு மருந்து தேவையில்லையென்றாலும், அங்காடிகளில் பலத்தரப்பட்ட ஔடதங்கள் இப்பிணியைத் தடுக்கவும், குணப்படுத்தவும் கிடைக்கின்றன.
விளக்கம்
தொகு- rhinorrhea (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rhinorrhea--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]