ஆங்கிலம்

தொகு
 
rising:

பொருள்

தொகு
  • rising, பெயர்ச்சொல்.
  1. புரட்சி
  2. கலகம்
  3. கிளர்ச்சி
  • rising, உரிச்சொல்.
  1. குறிப்பிட்ட ஆயுளை நெருங்குதல்.
  • rising (சொற்பிறப்பியல்)

விளக்கம்

தொகு
  • இருக்கும் ஓர் அரசாங்கத்தை/தலைவனை/அதிகார மையத்தை வன்முறையின் மூலம் ஒழிக்க ஒரு குழுவினர்/கட்சி ஒரு தலைவன் அல்லது குழுவின் தலைமையில் எடுக்கும் ஆயுதமேந்திய நடவடிக்கை.
  • உரிச்சொல்லாக குறிப்பிட்ட வயதை நெருங்குவதையும் இந்தச்சொல்லால் குறிப்பர்.
  • (e.g.,This man rising hundred years old)
( மொழிகள் )

சான்றுகோள் ---rising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rising&oldid=1605198" இலிருந்து மீள்விக்கப்பட்டது