ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • roman, பெயர்ச்சொல்.
  1. பண்டை ரோமாபுரியினர்
  2. பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர்
  3. பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர்
  4. பண்டை ரோமாபுரிவீரர்
  5. புனித ரோமப் பேரரசின் உறுப்பினர்
  6. ரோமாபுரி வாழ்நர்
  7. பொதுமுறை அச்சுரு மாதிரி
  • roman, உரிச்சொல்.
  1. பண்டை ரோமாபுரி சார்ந்த
  2. பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த
  3. பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய
  4. பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட
  5. பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான
  6. இடைக்கால ரோமாபுரி சார்ந்த
  7. போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த
  8. தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான


( மொழிகள் )

சான்றுகோள் ---roman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=roman&oldid=1605467" இலிருந்து மீள்விக்கப்பட்டது