ஆங்கிலம்

தொகு

பொருள்

  • sabian, பெயர்ச்சொல்.
  1. கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர்
  2. விண்மீன் வழிபாட்டாளர்
  • sabian, உரிச்சொல்.
  1. உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sabian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sabian&oldid=1606103" இலிருந்து மீள்விக்கப்பட்டது