sadducee
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sadducee, பெயர்ச்சொல்.
- சதுசேயர்
- மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sadducee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி