sale deed
ஆங்கிலம்
தொகுsale deed
- கிரயப்பத்திரம்; விற்பனை ஆவணம் / முறி; விற்பனை ஒப்பாவணம்
பயன்பாடு
- ”கரூர் மாவட்டத்தில் எந்த ஃபைனான்ஸ் கம்பெனியில் கடன் கேட்கப்போனாலும், வீடு, நிலத்தோட சொத்துப் பத்திரங்களைக் கேட்கிறாங்க. அந்த சொத்து மீது 'சேல் டீட்' ( sale deed) எழுதி வாங்கிக்குவாங்க. 'சேல் டீட்'னா விற்பனை ஒப்பாவணம் ரெண்டு மாசம் வட்டி கட்டாமல் விட்டா, கடன் காரரின் சொத்தை, அவங்க பேருக்குக் கிரயம் பண்ணிக்குவாங்க.” (கற்பைப் பறிக்கும் கந்துவட்டி!, ஜூனியர் விகடன், 29 செப் 2010)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +