ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

வினைச்சொல்

தொகு

scan

  1. மருத்துவம், கணினி: ஊடறி, வருடு, நுண்ணாய், நோட்டம் செய், நுகர், நோக்கு, நுண்ணோக்கு
  2. தேடிச்சேர்


===பெயர்ச்சொல்===dava scan

  1. மருத்துவம், கணினி: ஊடறிதல், வருடுதல், வருடல், நுண்ணாய்வு, நுண்ணாய்தல், நோட்டம், நுதர்வு
  2. தேடிச்சேர்தல்

விளக்கம்

தொகு

1. தருக்கமுறை வரிசைமுறையில் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்தல். 2. ஒரு தரவு கட்டமைப்பின் ஒவ்வொரு மைய முனையையும் பார்வையிடுவதற்கான அல்லது பட்டியலிடுவதற்கான பதின்முறை எண்மான நடைமுறை. 3. ஒரு கண்காட்சித் திரையில் ஓர் உருக்காட்சியை உருவாக்குவதற்குத் தேவையான செயற்பாடு.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scan&oldid=1998061" இலிருந்து மீள்விக்கப்பட்டது