scofflaw
scofflaw, ஆங்கிலம்.
தொகு
பொருள்
scofflaw(பெ)
- மத வழிபாட்டுக்கான சிலைகளை உடைப்பவர்; நாத்திகவாதி
- சமூகப் புரட்சியாளர், பழம்சிந்தனைகளை மூடநம்பிக்கை என எதிர்ப்பவர்.
- எப்பொழுதும் சிறு சட்டங்களை மீறி நடப்பவர்.
விளக்கம்
- scoff+law
பயன்பாடு
- scofflaw (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scofflaw--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்