scoop out
ஆங்கிலம்
தொகு- scoop + out
பொருள்
தொகு- scoop out, வினைச்சொல்.
விளக்கம்
தொகு- ஒரு சிறு கரண்டியால் செய்யப்படும் மேற்கண்ட (1-6) செய்கைகளைக் குறிக்கும் சொல்...பாத்திரங்களில் கைக்கு எட்டாமல் விடுபட்ட, ஒட்டிக்கொண்டுப் போன, கெட்டிப்பட்ட உணவுப்பண்டங்களை வெளியிலெடுக்கவும், மேலும் பெரிய பழங்களின் மேற்தோலிலிருந்து தசைப்பகுதியைப் பிரிக்கவும் செய்யப்படும் காரியங்கள் scoop out எனப்படும்...மேலும் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு மற்ற அர்த்தங்களிலும் (7-11) உபயோகப்படுத்தப்படும் சொல்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scoop out--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்