self-revelation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- self-revelation, பெயர்ச்சொல்.
- தன் வெளிப்பாடு
- தன்னை வெளிப்படுத்திக்காட்டுதல்
- தன்விளக்கம்
- கடவுளின் தன்னருள் வெளிப்பாடு
- தன்னியல் விளக்கம்
- பிறிதின் துணையின்றித் தானே விளங்கிக் கொள்ளுந் திறம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-revelation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+