seraph
ஒலிப்பு
பொருள்
seraph(பெ)
- உயர்வகைத் தேவதூதன்
விளக்கம்
- இறைவனின் சிம்மாசனத்தருகில் இறக்கைகளுடன் பறக்கும் குழந்தைகளாகச் சித்தரிக்கப்படும் தேவதூதன்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---seraph--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *