ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • கரடு முரடாகக் கட்டப்பட்ட சிறிய குடிசை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


பொருள்
  • குடிசையில் வாழ்
  • துரத்திப் பிடித்து திருப்பி வீசு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஏரியோரத்தில் ஒரு குடிசையில் வாழ்கிறான் (he is shacked up near the lake)
  • அவர் பந்தை துரத்திப் பிடித்து திருப்பி வீசினார் (he shacked the ball)
"https://ta.wiktionary.org/w/index.php?title=shack&oldid=1650741" இலிருந்து மீள்விக்கப்பட்டது