shamanism
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shamanism, பெயர்ச்சொல்.
- மந்திர சூனிய மதகுரு ஆட்சி
- மாயவித்தை சூனியம் ஆகியவற்றை உட்கூறுகளாகக் கொண்ட சைபீரியப்பழங்குடி மக்களின் சமயம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shamanism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி