she-wolf
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
she-wolf(பெ)
- பெண் ஓநாய்
- (பிறரைச்) சூறையாடும் பெண்
விளக்கம்
பயன்பாடு
- Romans believed a she-wolf suckled Romulus and Remus - ரோமுலஸ், ரீமஸ் இருவருக்கும் ஒரு பெண் ஓநாய் பாலூட்டியதாக ரோமானியர்கள் நம்பினர்
(இலக்கியப் பயன்பாடு)
- she-wolf (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---she-wolf--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்