shepardise
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shepardise, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஷெப்பர்ட் நிறுவனம் வெளியிடும் சட்ட நூல் குறிப்பிலிருந்து, முன்னுதாரணமாக விளங்கும் தீர்ப்புகளின் அறிக்கைகளைக் கண்டெடுத்தல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shepardise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்