law book
தடித்த எழுத்துக்கள்==ஆங்கிலம்==
பொருள்
தொகு- law book, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): சட்ட நூல்
விளக்கம்
தொகுஒரு நாட்டின் பல்வேறு சட்டங்கள், அவைகளின் பொருளாக்கங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், சட்ட வல்லுநர்களின் கருத்துரைகள், சட்ட அகராதி போன்றவைகளை உள்ளடக்கிய நூல்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---law book--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்