shrapnel
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
shrapnel (பெ)
- தெறிகுண்டு; சிதறுகுண்டு
- வெடிகுண்டுச் சிதறல்/தெறிதுண்டு
விளக்கம்
- உலோகத் துண்டுகள் நிரப்பிக் கூரிய []சிம்பு]] சிராய்களாக வெடித்துத் தெறிக்குமாறு வடிவமைக்கப்பட்ட வெடிகுண்டு
பயன்பாடு
- shrapnel (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shrapnel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:shell - grenade - explosive - projectile - ammunition