sibylic
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
sibylic(உ)
- குறி சொல்லும், எதிர்காலத்தைக் கண்டு உரைக்கும்; தீர்க்கதரிசனமான, தீர்க்கதரிசிக்குரிய
- புதிரான
விளக்கம்
பயன்பாடு
- Mao weighed in with a sibylic pronouncement - மாவோ தனது தீர்க்கதரிசன வார்த்தைகளைத் அறிவித்தார், (China's techno-warriors: national security and strategic competition, Evan A. Feigenbaum)
(இலக்கியப் பயன்பாடு)
- sibylic (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sibylic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்