sibylline
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
sibylline(உ)
- குறி சொல்லும், எதிர்காலத்தைக் கண்டு உரைக்கும்; தீர்க்கதரிசனமான, தீர்க்கதரிசிக்குரிய
- புதிரான
விளக்கம்
பயன்பாடு
- They had agreed that it was sibylline words about something only the future could clear up - எதிர்காலம் மட்டுமே தெளிவாக்கும் ஏதோ தீர்க்கதரிசன வார்த்தைகள் அவை என அவர்கள் ஒத்துக்கொண்டனர். (The simurg, Elsa Gress)
(இலக்கியப் பயன்பாடு)
- sibylline (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sibylline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்