skyline
skyline, ஆங்கிலம்.
தொகு
பொருள்
skyline(பெ)
- (ஓவியங்களில்) வானப் பின்னணி, வான்பின்னணி
- வான்வரி, வான்வரை
- அடிவானம்; அடிவான்
விளக்கம்
பயன்பாடு
- From their location in lower Manhattan, the Twin Towers had been the focus of the skyline of New York City since their completion in the 1970s - 1970-களில் கட்டிமுடித்த காலம் முதல், கீழ் மன்ஹாட்டனில் உள்ள இரட்டைக்கோபுரங்கள் நியூ யார்க் நகரின் வான்வரையாக/வான்பின்னணியாக இருந்தன. (September 11: A Primary Source History, Alan Wachtel)
- The sun had gone in its tireless journey and was nearing the skyline - சூரியன் அதன் ஓயாப் பயணத்தை முடித்துக்கொண்டு அடிவானத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. (The Texas magazine, Volume 4, Frank Eberle, Harry Van Denmark)
- skyline (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---skyline--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு