skyscape
skyscape, ஆங்கிலம்.
தொகு
பொருள்
skyscape(பெ)
- அடிவானத்தை உள்ளடக்கிய விரிந்த வானத்தின் காட்சி/தோற்றம்; வான்காட்சி
- வான்காட்சி ஓவியம்
விளக்கம்
பயன்பாடு
- The painting might actually be termed a "skyscape," so low is the horizon, and so large do the clouds loom in the composition - அடிவானம் மிகக் கீழும், மெலே மிகப்பெரிய மேகங்களும் கொண்டுள்ள ஆக்கமாதலால், இந்த ஓவியத்தை உண்மையில் வான்காட்சி எனலாம். ( American Paintings in the Detroit Institute of Arts, Detroit Institute of Arts, James W. Tottis, Mary Black, Founders Society)
- skyscape (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---skyscape--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு