காட்சி
காட்சி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் : Sight, Vision, Appearance, Scene
- பிரான்சியம் : vue
- காண் - சி
- காட்சியமை, காட்சிப்படு, காட்சிப்படுத்து
- காட்சியகம், காட்சித்தொகுப்பு
- கண்காட்சி, பொருட்காட்சி, சிறப்புக்காட்சி, தொலைக்காட்சி
- காலைக்காட்சி, பகற்காட்சி, மாலைக்காட்சி, இரவுக்காட்சி
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - காட்சி