கண்காட்சி (பெ)

கண்காட்சி:
ஒரு பொருட்காட்சி இடம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

விளக்கம்

பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பார்வைக்கு/விற்பனைக்கு வைக்கும் ஏற்பாடு

பயன்பாடு
  • சென்னையில் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.


சந்தை - கடை - விளம்பரம் - பொருட்காட்சி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்காட்சி&oldid=1642046" இலிருந்து மீள்விக்கப்பட்டது