ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

slot

  • நீண்ட துவாரம்; நீள்துவாரம்; நெடுந்தொளை; இயைவமை பள்ளம்; பொருந்து வடிவளவு துளை
  • காடி; துளைப் பள்ளம்; வடிவத் துளை; வடிவப் பிளவு; வடிவப் பொத்தல்
  • கைத்தொழில். இறக்கம்
  • இடைவடுப்பள்ளம்
  • பொருந்தும் இடம், (பணியில் அமர்த்தக்) காலியாக உள்ள இடம்
பயன்பாடு
  1. insert a one-rupee coin in the slot at the top - ஒரு ரூபாய் நாணயத்தை மேல் உள்ள துவாரத்தினுள் போடு
  2. There currently are no open slots unless you speak Spanish - எசுப்பானிய மொழி பேசத் தெரிந்தால் ஒழிய, வேலைக்குக் காலிப் பணியிடம் ஏதுமில்லை (Adequate Assistance, David Piper)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் slot
"https://ta.wiktionary.org/w/index.php?title=slot&oldid=1611666" இலிருந்து மீள்விக்கப்பட்டது