ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காடி(பெ)

  1. புளித்த கஞ்சி
  2. புளித்த நீர்
  3. கஞ்சி
  4. புளித்த பழரசம்
  5. சோறு
  6. ஊறுகாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fermented gruel or rice-water
  2. vinegar
  3. gruel
  4. acetous fermentation of sweet fruits
  5. rice food
  6. pickles
விளக்கம்
  • கடு என்ற முன்னொட்டு மூலம் கொண்டு அமைந்தது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கஞ்சி: காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல்.134)
  • ஊறுகாய்: காடிவைத்தகலன் (பெரும்பாண். 57)


பொருள்

காடி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • கடி என்ற முன்னொட்டு மூலம் கொண்டு அமைந்தது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)



பொருள்

காடி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஆயிரக்காடி நெல்

(இலக்கியப் பயன்பாடு)



பொருள்

காடி(பெ)

  1. கழுத்து
  2. மிடா முதலியனவைத்தற்குத் தரையில் கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. neck, nape of the neck;
  2. neck-like elevation on the floor for placing big pots
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காடியின் மிதப்ப வயின்றகாலை (பொருந. 115).


பொருள்

காடி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வீட்டுக்குப் போக காடி ஏற்பாடு செய்யுங்கஃள்.

(இலக்கியப் பயன்பாடு)




பொருள்

காடி(பெ)

  1. அகழி
  2. கோட்டை அடுப்பு
  3. மாட்டுக் கொட்டில்
  4. மரவேலையின் பொளிவாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trench of a fort
  2. a fireplace in the form of a long ditch
  3. manger (colloq.)
  4. groove in woodwork, rabbet
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


புளித்தநீர் - கஞ்சி - வண்டி - அகழி - பொளிவாய் - # - #

ஆதாரங்கள் ---காடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காடி&oldid=1633925" இலிருந்து மீள்விக்கப்பட்டது