முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
smoke and mirrors
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பொருள்
(
பெ
)
smoke and mirrors
(
உண்மை
நிலையை
மறைக்கும்
)
மாயை
;
கண்கட்டு வித்தை
; மாயத் தோற்றம்; ஏமாற்று வேலை
இல்லாததை இருப்பது போல், நடக்காததை நடப்பது போல் காட்டும்
முயற்சி
விளக்கம்
மந்திரவாதி
கண்ணாடி
,
புகை
கொண்டு காண்போரை ஏமாற்றி மயக்க நடத்தும்
மாயாஜாலம்
/
தந்திரம்
போல
ஒரு
உருவகம
(
வாக்கியப் பயன்பாடு
)
என்னால் இந்த
மாயையைத்
தாண்டி உண்மை
நிலவரம்
என்ன என்று பார்க்க முடியும் (I can see past this
smoke and mirrors
and
find out
the
reality
behind)