somnolent
somnolent (ஆங்கிலம்)
தொகு
/சாம்-ன-லன்ட்/ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
பொருள்
( உ)
- கண்ணயர்வான, அரைத்தூக்கமான, சோம்பலான
- தூக்கத்தை வரவழைக்கும்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- She felt somnolent during the day and wakeful at night = அவள் பகலில் கண்ணயர்ந்தும் இரவில் உறக்கமின்றியும் இருந்தாள்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி