ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • statutory rape, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): குழந்தைப் பருவத்தைத் தாண்டிய போதிலும், பதினெட்டு வயது நிரம்பாதப் பெண்ணுடன் கொள்ளப்படும் உடலுறவு பொதுவாக, பதினாங்கு வயது தான், குழந்தைப் பருவத்தைக் கடந்த வயதாகக் கருதப்படுகிறது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. minority
  2. majority
  3. rape
  4. molestation


( மொழிகள் )

சான்றுகோள் ---statutory rape--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=statutory_rape&oldid=1849229" இலிருந்து மீள்விக்கப்பட்டது