majority
(கோப்பு) |
பொருள்
majority(பெ)
- பெரும்பான்மை; பெருவாரி; பெரும்பாலார்; மிகுதியானவர்; மிக்கார்; அதிக ஆதரவு
- உரிய உரிமை /வயது; நிறை வயது
விளக்கம்
பயன்பாடு
- Which party has the majority in the parliament? - பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது?
பொருள்
majority(உ)
விளக்கம்
பயன்பாடு
- majority (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---majority--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் majority