stickler
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
stickler(பெ)
- ஒரு விடயத்தை (சிறுசிறு விடயத்தைக்கூட) விடாப்பிடியாக வற்புறுத்துபவர்
- கடினமான பிரச்சனை
- விடாப்பிடியர்; உறுதியானவர்
விளக்கம்
பயன்பாடு
- I am a stickler for cleanliness in the lab. If I spill something, I clean it up immediately. I wash my glassware as I go - நான் ஆய்வகம் தூய்மையாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியானவன்; ஏதாவது ஒன்றைச் சிந்தினால் உடனே துடைத்துவிடுவேன்; கண்ணாடிச் சாமான்களை உடனுக்குடன் கழுவிவிடுவேன் ([1])
- stickler (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---stickler--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்