subalternate
ஆங்கிலம்
தொகுபொருள்
- subalternate,பெயர்ச்சொல்.
- முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம்
- துணைநிலைத்தலைவர்
- துணைநிலையாளர்
- கீழ்நிலையாளர்
- (சினைநிலைவாசகம்
- கீழ்நிலை வகுப்பிற்குரிய
- துணைமையான
- துணைநிலைசார்ந்த
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subalternate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+