subservient
(கோப்பு) |
பொருள்
subservient (உ)
- கீழ்ப்படியும்; அடங்கி ஒடுங்கும்; அடிவருடும்; பின்னின்று ஏவல் செய்யும்
விளக்கம்
பயன்பாடு
- subservient (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subservient--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:fawning - obsequious - submissive - deferential - obedient