subtitle
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபெயர்ச்சொல்
தொகுsubtitle
- துணையுரை (துணை உரை)
- துணைவாசகம்
- துணைத் தலைப்பு
விளக்கம்
தொகு- திரைப்படம், தொலைக்காட்சி, காணொளி போன்றவற்றில் ஒலிப்பை அல்லது உரையாடலை, உரையாடற் மொழியிலோ பிற வேற்று மொழியிலோ எழுத்து வடிவில் காட்டப்படும் உரை; துணையுரை எனப்படும்.