sufferance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sufferance, பெயர்ச்சொல்.
- ஏற்பமைவு
- தடை எதிர்ப்பின்மை
- மெல்லிசைவு
- தாட்சணியம்
- வாய்பேசா விட்டுக்கொடுப்பு
- விட்டுக்கொடுப்பிணக்கம்
- மறுப்பின்மையாலேயே ஏற்படும் ஒப்புதல்
- துயருழப்பு
- துன்பம்
- அவதி
- சகிப்புத்தன்மை
- பொறுதியாற்றல்
- (பழ) பணிவுடைமை
- கப்பற் சரக்கேற்ற இசைவுரிமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sufferance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி