sugar daddy
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sugar daddy, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- பாலின்பம் மற்றும் அந்தரங்க உறவு, நட்பு போன்றவற்றிற்காக மற்றொருவருக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு பணம், பரிசுகள் தாராளமாகத் தரும், பணவசதிப்படைத்த ஒரு வயதிற் பெரியவர்/முதியவர்..
- பிறருக்கு/அமைப்பிற்கு/சேவைக்குழுகளுக்கு அவர்கள் நற்காரியங்கள்/மக்களுக்குச் சேவை செய்ய நன்கொடை/பணம் தந்து பெருமுதவி செய்யும் செல்வந்தர்.
- sugar daddy (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sugar daddy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் [[1]]