superaltar
ஆங்கிலம்
தொகுபொருள்
- superaltar,பெயர்ச்சொல்.
- புனித மேற்பீடம்
- புனிதமாக்கப்படாத பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் புனிதமாக்கப்பட்ட கற்பாளம்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---superaltar--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+